ஆளுநர் பற்றிய பேச்சு அவைக் குறிப்பில் இடம்பெறாது

 

பேரவையில் இன்று, ஆளுநர் குறித்து பேசினால் சட்டப்பேரவை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

முன்னதாக கடந்த காலங்களில் திமுக- அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும் ஆளுநர் ஆய்வு நடத்தியதில்லை என்று ஸ்டாலின் கூறினார்.

மரபை சுட்டிக்காட்டி அவையில் ஆளுநர் ஆய்வை விவாதிக்க வேண்டும் என்று திமுக கோருகிறது என்று- ஸ்டாலின் குறிப்பிட்டார்.

மாநில சுயாட்சிக்கு வித்திட்ட மாநிலம் தமிழகம்தான் என்று கூறினார் ஸ்டாலின்.