உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்

உலககோப்பை கால்பந்து தொடரில் இன்று நான்கு போட்டிகள் நடைபெற உள்ளன. இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஆஸ்திரேலியா- பெரு அணிகளும், டென்மார்க் – பிரான்ஸ் அணிகளும் மோத உள்ளன. இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் நைஜீரியா – அர்ஜென்டினா அணிகளும், ஐஸ்லாந்து – குரேசியா அணிகளும் மோத உள்ளன.