நாகையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை வட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகூர் நாகநாதர் கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.