T20 :ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

ஆஸ்திரேலியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையேயான T-20 போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 11 மணிக்கு பிரமிங்க்ஹாமில் நடைபெற உள்ளது.

ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே நடந்த ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி 5-0 என்ற போட்டி கணக்கில் வென்றுள்ளது. இதையடுத்து இரு அணிகள் இடையேயான ஒரே ஒரு T20 போட்டி இன்று நடைபெற உள்ளது.