04/07/2020 4:22 AM
29 C
Chennai

இன்று முதல் ஜூலை 23 வரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்

Must Read

பஞ்சாங்கம் ஜூலை 04- சனிக்கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் - ஜூலை-04 *பஞ்சாங்கம் ~ஆனி ~20(04.07.2020) *சனிக்கிழமைவருடம்~...

ஸ்ரீரங்கம் கோவிலில்… பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம்!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இன்று பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் ஜூலை (3-7-2020)

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக மீண்டும் ராஜேந்திர பாலாஜி!

விருதுநகர் மாவட்ட அதிமுக பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் - அதிமுக அறிவிப்பு!

25 June27 Guruvayur இன்று முதல் ஜூலை 23 வரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்இன்று முதல் ஜூலை 23ம் தேதி வரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தினமும் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்னை செல்கிறது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குருவாயூரில் இருந்து தென் மாவட்டங்கள் வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் (எண் 16128) தினமும் குருவாயூரில் இரவு 9.25 மணிக்கு புறப்படும். ஆனால், இன்றுமுதல் வரும் ஜூலை 23ம் தேதி வரை இந்த ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதாவது தினமும் 2 மணி நேரம் தாமதமாக அந்த ரயில் குருவாயூரில் இரவு 11.25 மணிக்கு புறப்படும்.

இதில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகள் மட்டும் விதிவிலக்கு ஆகும். இவ்விரு தினங்களிலும் வழக்கம்போல் இரவு 9.25 மணிக்கே புறப்படும். குருவாயூர் ரயிலுக்கு இணைப்பு ரயிலான தூத்துக்குடி வாஞ்சி மணியாச்சி இணைப்பு ரயில் (எண் 16130) தூத்துக்குடியில் காலை 7.50 மணிக்கு புறப்படும். இன்று துவங்கி ஜூலை 23ம் தேதி வரை 2 மணி நேரம் தாமதமாக காலை 9.50 மணிக்கு தூத்துக்குடியில் புறப்படும். செவ்வாய் மற்றும் புதன்கிழமைகள் விதிவிலக்காகும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad இன்று முதல் ஜூலை 23 வரை குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்

பின் தொடர்க

17,874FansLike
78FollowersFollow
70FollowersFollow
900FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

ஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்!

போஹா என்பது ஒரு இனிப்பு பலகாரம் இது வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. இதனை பண்டிகைக் காலங்களில் செய்வார்கள்

சினிமா...

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This