முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது பேசிய மேலும் சில வீடியோக்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி மருத்துவமனையில் ஜெயலலிதா எழுதி காட்டிய காட்சிகள் அடங்கிய வீடியோவையும் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த மாத துவக்கத்தில் தமிழக அமைச்சர் ஒருவரின் ரூ.40 கோடி வரையிலான ஊழல் பட்டில் வெளியிடப்படும் என்று இவர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.