சென்னை அடையாறு – கூவம் கரையோரப்பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படும் – முதலமைச்சர்

இன்று சட்டப்பேரை கூட்டத்தில் பேசிய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ரூ.100 கோடி செலவில் வெள்ள பாதிப்பை தடுக்க சென்னை அடையாறு – கூவம் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் சென்னை அடையாறு – கூவம் கரையோரப்பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்படும் என்றார்.

இதுமட்டுமின்றி அண்ணா நினைவிடத்தை மேம்படுத்த ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் ராமசாமி படையாட்சியார், நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றார்.

செப்டம்பர் 16ந் தேதி ராமசாமி படையாட்சியார் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.