உலக கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் இன்று மோதும் அணிகள்

13 June13 World cup scheduleஉலக கோப்பை கால்பந்து தொடரின் நாக்அவுட் சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் போட்டியில் ஸ்பெயின் – ரஷ்யா அணிகளும், இரவு 11.30 மணிக்கு நடக்கும் போட்டியில் குரேசியா – டென்மார்க் அணிகளும் மோத உள்ளன.

ஸ்பெயின் – ரஷ்யா அணி மோதும் போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற 61 சதவிகித வாய்ப்பும், ரஷ்யா அணி வெற்றி பெற 15 சதவிகித வாய்ப்பும் உள்ளது. போட்டி டையில் முடிய 24 சதவிகித வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

குரேசியா – டென்மார்க் அணிகள் மோதும் போட்டியில் குரேசியா அணி வெற்றி பெற 52 சதவிகித வாய்ப்பும், டென்மார்க் அணி வெற்றி பெற 19 சதவிகித வாய்ப்பும் உள்ளது. போட்டி டையில் முடிய 29 சதவிகித வாய்ப்பும் உள்ளது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.