ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடரில் இன்று மதியம் 1.30 மணிக்கு நடக்க உள்ள போட்டியில் ஜிம்பாவே – பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் – ஜிம்பாவே அணிகள் மோதின. அதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 2-வது போட்டியில் பாகிஸ்தான் – ஆஸ்திரேலிய அணிகள் மோதின. அதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
To Read this news article in other Bharathiya Languages
முத்தரப்பு டி20: ஜிம்பாவே – பாகிஸ்தான் அணிகள் மோதல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari