மேற்கிந்திய தீவுகள் – வங்கதேசம் 1-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, அங்கு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் மூன்று T-20 போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது.