ஜெ.வின் கனவுத் திட்டமான மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது

முன்னாள் முதல்வர் ஜெ.வின் கனவுத் திட்டமான மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டது. மெட்ரோ ரயில் வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளதால் மோனோ ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டது. மோனோ ரயில் திட்டம் கைவிடப்பட்டதாக அமைச்சர் தங்கமணி பேரவையில் தகவல் அளித்தார். திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில் அளித்தார்.