‘சியட்’ டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

Print

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சியட் டயர் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் சியர் நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பழனிசாமி கையெழுத்திட்டார். ரூ.14,000 கோடியில் ஸ்ரீபெரும்புதூரில் அமையவுள்ள சியட் நிறுவனத்திற்கு அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.