தமிழகத்தில் 32% குற்றம் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடக்கிறது என ஆவண காப்பகம் தகவல் என்று சட்டப்பேரவையில் பேசிய திமுக தி.மு.க முதன்மைச் செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்விக்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் பழனிச்சாமி, கடந்த ஆட்சியுடன் ஒப்பிடுகையில் அதிமுக ஆட்சியில் குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றார்.