நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது வழக்குப்பதிவு

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரூ. 30 லட்சம் கடன் வாங்கி திருப்பித் தரவில்லை என்று வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தயாநிதி என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரினை அடுத்து பவர்ஸ்டார் சீனிவாசன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.