தூத்துக்குடி: இன்றும், நாளையும் 144 தடை – ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடியில் வீரன் அழகு முத்துக்கோன் பிறந்த நாளை முன்னிட்டு, வரும் இன்றும், நாளையும் 144 தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி உத்தரவிட்டுள்ளார். இந்த 144 தடை உத்தரவு, இன்று காலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.