பேரறிவாளனை விடுதலை செய்வதில் தமிழக அரசு தடையாக இருக்காது’: அமைச்சர் கடம்பூர் ராஜூ

பேரறிவாளனை விடுதலை செய்வதில் தமிழக அரசு தடையாக இருக்காது’ என்று செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில், “ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளனை விடுவிப்பதில் ராகுல் காந்தியின் கருத்தை மத்திய அரசு ஏற்றால் தமிழக அரசு துணை நிற்கும்” என்றும் அவர் கூறினார்.