03/07/2020 10:21 PM
29 C
Chennai

தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறப்பு

Must Read

லடாக், லே பகுதியில்… ராணுவத்தினர் மத்தியில் பிரதமர் மோடி பேசியவை!

என்னோடு இணைந்து முழு சக்தியோடு முழங்குங்கள். பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… பாரத் மாதா கீ…… வந்தே….. வந்தே…… வந்தே……

செய்திகள் … சிந்தனைகள் … 03.07.2020

ஆக்கிரமிப்பு சக்திகளின் காலம் முடிவிற்கு வந்துவிட்டது - லடாக் எல்லையில் பிரதமர் சீனாவை அடக்க உலக நாடுகளின் ஒத்துழைப்பைக்...

தமிழகத்தில் ஒரு லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

கொரோனா பாதிப்பு 1 லட்சத்தைக் கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, 1,02,721 பேராக உயர்ந்துள்ளது.

16 May 10 edapadi தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு இன்று  தண்ணீர் திறப்புவிவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகர் அணையிலிருந்து தடப்பள்ளி – அரக்கன்கோட்டை பாசனத்துக்கு வரும் இன்றும், காலிங்கராயன் வாய்க்காலுக்கு வரும் 19 -ஆம் தேதியும் தண்ணீர் திறக்க முதல்வர் ஆணையிட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசனத்துக்கு இன்று தண்ணீர் திறக்கப்படுகிறது. அதேபோல காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு வரும் தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதன் மூலம், கோபி, அந்தியூர், ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி ஆகிய 6 வட்டங்களைச் சார்ந்த 40, 247 ஏக்கர் பாசன வசதி பெறும். விவசாயிகள், இந்நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் மேலாண்மையைக் கடைப்பிடித்து அதிக மகசூல் பெற வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஆணையில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -
- Advertisement -Dhinasari Jothidam ad தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு இன்று  தண்ணீர் திறப்பு

பின் தொடர்க

17,873FansLike
78FollowersFollow
70FollowersFollow
900FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

கொரோனா; காய்ச்சலை கண்டறியும் தானியங்கி கருவி! பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி பேராசிரியர்கள் கண்டு பிடிப்பு!

தொழிற்சாலைகள், அலுவலகங்கள் மருத்துவமனைகள், சந்தைகள், வணிக வளாகங்கள் போன்றவற்றின் நுழைவாயிலில் வைக்கலாம்.

சமையல் புதிது.. :

ஆஹா சூப்பர் சுவிட்: போஹா செஞ்சு அசத்தலாம்!

போஹா என்பது ஒரு இனிப்பு பலகாரம் இது வட இந்தியாவில், குறிப்பாக உத்தர பிரதேசத்தில் மிகவும் பிரபலமானது. இதனை பண்டிகைக் காலங்களில் செய்வார்கள்

சினிமா...

விஷால் ஏமாந்த ரூ.45 லட்சம்!

விஷாலின் ஒவ்வொரு படம் வரும்போதும் அந்த படத்தின் பட்ஜெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக சுருட்டியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

டிக்டாக் தடை: அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்!

டிக்டாக் உள்ளிட்ட 59 சீனா செயலிகளுக்குத் தடை - மத்திய அரசுக்கு நன்றி கூறிய நடிகை சாக்‌ஷி அகர்வால்
Source: Vellithirai News

மரணம் தான் எங்களை பிரிக்கும்.. ஹெலனுக்கு அவரது கணவன் கிடைக்கப் போவதில்லை: வனிதா விஜயகுமார்!

எங்கள் திருமணத்தின் போது கூட நான் தான் ஆல்கஹால் (மது) அருந்தினேன்.

More Articles Like This