ஆஸ்திரேலியாவில் ஜேம்ஸ் பாண்ட் மியூசியம் திறப்பு

ஆஸ்திரேலியாவின் ஆப்ஸ் பகுதியில் முதல் முறையாக ஜேம்ஸ் பாண்ட் மியூசியம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மியூசியம் சினிமா பணியில் உருவாகப்பட்டுள்ளது. படத்தில் வரும் வில்லன் பதுங்கியிருக்கும் இடம் உள்ளிட்ட பல ஜேம்ஸ் பான்ட் படங்களில் இடம் பெறும் காட்சிகளை போன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதை காசினோ ராயல், ஸ்கைபால் மற்றும் ஸ்பெக்டர் படங்களில் பணியாற்றிய ஆர்ட் டைரக்டர் உருவாக்கியுள்ளார்.