“டார்ச்லைட்” -க்கு சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுப்பு

நடிகை சதா நடிப்பில் உருவாகி வரும் “டார்ச்லைட்” படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கை குழு மறுத்துள்ளது. நீண்டகால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடித்துள்ள படம் “டார்ச்லைட்” . கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இந்த படத்தை மஜீத் இயக்கியுள்ளார். இந்நிலையில், தணிக்கைக்கு சென்ற இந்த திரைப்படத்தில் நிறைய ஆபாச காட்சி இருப்பதாக கூறி தணிக்கை குழு, சான்றிதழ தர மறுப்பு தெரிவித்துள்ளது.