3-வது இடம் யாருக்கு? பெல்ஜியம்- இங்கிலாந்து இன்று மோதல்

ரஷியாவில் நடந்து வரும் 21-வது உலகக்கோப்பை கால்பந்து போட்டி முடிய இன்னும் 2 ஆட்டங்களே எஞ்சியுள்ளன. 3-வது இடத்துக்கான ஆட்டம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் 21 முறை மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 15-ல், பெல்ஜியம் 1-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் ‘டிரா’ ஆனது. இறுதிப்போட்டி வரும் 15-ம் தேதி நடக்கிறது. இதில் 1998-ம் சாம்பியனான பிரான்ஸ்- குரோஷியா அணிகள் மோதுகின்றன.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.