நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக் கு பாதிப்பு ஏற்படாது: நியூட்ரினோ ஆய்வு மைய த ிட்ட இயக்குநர் விவேக் தத்தார்

நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது என்று நியூட்ரினோ ஆய்வு மைய திட்ட இயக்குநர் விவேக் தத்தார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வளிமண்டலத்தில் உள்ள நியூட்ரினோ துகள்களை கணக்கிடுவதுதான் இந்த ஆய்வின் நோக்கமாகும். பூமிக்கு அடியில் திட்டம் கொண்டு வரப்படவில்லை; மலைக்கு கீழேதான் மையம் அமைக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், 1.3 டெஸ்லா ஆற்றல் கொண்ட மிகப்பெரிய மின்காந்தம் அமைக்கப்படுகிறது என்றும், நியூட்ரினோ ஆய்வுக்கூடத்தால் எந்தவித கதிர்வீச்சும் இருக்காது என்றும் கூறினார்.

[tags நியூட்ரினோ, திட்டத்தால், சுற்றுச்சூழலுக்கு, பாதிப்பு, ஏற்படாது, நியூட்ரினோ, ஆய்வு, மைய, திட்ட இயக்குநர், விவேக் தத்தார்] [India-based Neutrino Observatory (INO) Dr Vivek Datar]