இன்றும் நாளையும் நடக்கிறது பி.இ., இரண்டாம் கட்ட கவுன்சிலிங்

பி.இ., படிப்புகளுக்கான முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு இன்றும், விளையாட்டு வீரர்களுக்கு நாளையும் கவுன்சிலிங் நடைபெறும் என அண்ணா பல்கலை தெரிவித்துள்ளது.