புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை

புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் உத்தரவை மீறி சட்டப்பேரவைக்குள் நுழைய 3 எம்எல்ஏ-க்களும் திட்டமிட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தகது.

இந்நிலையில் இன்று காலை புதுச்சேரி சட்டப்பேரவைக்குள் நுழைய முயன்ற நியமன எம்எல்ஏ-க்களுக்கு தடை விதிக்கப்பட்டத்தோடு, சட்டப்பேரவை வளாகத்தின் கேட்டை அவை பாதுகாவலர்கள் இழுத்து மூடினர்.