எட்டுவழிச் சாலை உள்ளிட்ட, மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்களை நடிகர் ரஜினிகாந்த் ஆதரிப்பதில் ஆச்சர்யம் ஏதுமில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூர் அன்புநாதன் தொடங்கி தமிழகத்தில் நடைபெற்ற ஐடி ரெய்டுகளுக்குப் பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவில்லை என்றார். திட்டமிட்ட உள்நோக்கத்துடன் ஐடி ரெய்டுகள் நடைபெறுகின்றனவா என்ற சந்தேகத்தை போக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது” என்றும் அவர் கூறினார்.
ஆயிரமே இரà¯à®¨à¯à®¤à®¾à®²à¯à®®à¯ ரஜினி ஒர௠சூபà¯à®ªà®°à¯ ஸà¯à®Ÿà®¾à®°à¯…ஆனா நீ ?
Stalin, being a renowned political leader should have asked the E.D. or even FMs office to let him know the progress of the cases he is referring, instead of creating repture in public.