16/08/2020 1:31 AM
29 C
Chennai

மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பேசி வருகிறது: அதிமுக எம்.பி., வேணுகோபால்

சற்றுமுன்...

மேலப்பாளையத்தில் தலைகீழாய் பறந்த தேசியக் கொடி! சதியா? விஎச்பி புகார்!

அதிகாரிகள் மீது உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்

பெண்கள் குறைந்த பட்ச திருமண வயதில் மாற்றம்: பிரதமர்!

பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடை செய்கின்றனர்.

திருமணமாகி ஆறே மாதம்! கொரோனாவால் இளைஞர் உயிரிழந்த சோகம்!

28 வயதான மகன் ஒருவருக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது

டியூசன் படிக்க சென்ற சிறுமி! சில்மிஷம் செய்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்!

சிறுமிக்கு மொபைல் போனில் ஆபாச வீடியோவைக் காட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

வழிப்பாட்டு தலங்களுக்கான நெறிமுறைகள்! சென்னை மாநகராட்சி!

வழிபாட்டுத் தளம் அமைந்துள்ள, வார்டு, மண்டலம், முகவரி, நிர்வாகியின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்

24 July20 Venugopa MP ADMKநம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி., வேணுகோபால் பங்கேற்று பேசுகையில், மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் பேசி வருகிறது என்றும், தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய மற்றும் நிறைவேற்றப்பட தேவையான நிதியை இன்னும் வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தன் கோரிக்கைகளை ஏற்காவிட்டால், மத்திய அரசு மீதான நம்பிக்கையை இழப்பார்கள் என்றும் காவிரி ஆணையம் அமைத்த மத்திய அரசுக்கு நன்றி. காவிரியில் முறையாக தண்ணீரை திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேர்தலுக்கு இன்னும் ஒராண்டே உள்ளதால், 2019 ஆட்சி குறித்து மக்களே முடிவு செய்வார்கள் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad

உரத்த சிந்தனை

பெண்கள் குறைந்த பட்ச திருமண வயதில் மாற்றம்: பிரதமர்!

பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடை செய்கின்றனர்.

சமையல் புதிது.. :

சினிமா...

சுஷாந்திற்கு சொந்தமான வீட்டில் வசிக்கும் முன்னாள் காதலி!

சில ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்ட இந்த பிளாட் எவ்வளவு தொகை முதலில் செலுத்தப்பட்டது என்பது தெரியவில்லை ஆனால் சில மாதமாக தவணை கட்டப் படாமலிருக்கிறது.

அஜித் படத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த மெகா ஸ்டார்!

சிறுத்தை சிவா இயக்கிய 'வேதாளம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது

சகுந்தலா தேவிக்கு பிறகு… மற்றுமொரு ‘சேலஞ்சிங் பயோபிக்’!

இதற்குமுன் என்டிஆர் பயோபிக் கில் அவர் மனைவி பசவதாரகம் பாத்திரத்தில் நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

சூர்யாவின் ‘தெரிஞ்ச’ சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா?!

அவரின் சொத்து மதிப்பு ஆகியவை பற்றி நமக்கு பெரிதும் தெரியாது.

அதிர்ச்சி… சஞ்சய் தத்துக்கு நுரையீரல் கேன்சர்!

ரசிகர்களின் அன்பாலும் ஆசிகளோடும் தான் விரைவிலேயே ஆரோக்கியமாக திரும்பி வருவேன் என்று தெரிவித்தார்.

செய்திகள்... மேலும் ...