October 18, 2021, 7:25 pm
More

    ARTICLE - SECTIONS

    கால்பந்து: 21 ஆண்டுகளுக்கு பின் இந்தியா – சீனா மோதல்

    04 July21 Foot ball - 1அமீரகத்தில் ஆசிய கோப்பை கால்பந்து வரும் ஜனவரி 5ம் தேதி முதல் – பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை தொடர் நடக்கவுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக உலக தரவரிசையில் 97வது இடத்தில் உள்ள இந்திய அணி, உலகின் ‘நம்பர்–75’ சீனாவுடன் நட்பு ரீதியிலான சர்வதேச போட்டியில் விளையாட உள்ளது. இதன்மூலம் 21 ஆண்டுகளுக்கு பின், முதன்முறையாக இவ்விரு அணிகள் விளையாட உள்ளன.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,140FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,564FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-