October 20, 2021, 11:28 am
More

    ARTICLE - SECTIONS

    காவிரி கரையோர பகுதி மக்கள் தகவல்கள் பெற கட்டணமில்லா தொலைபேசி எண் அறிமுகம்

    09 July23 Mettur dam - 1சேலத்தின் எடப்பாடியை அடுத்துள்ள பூலாம்பட்டி காவிரி கரையோர பகுதி மக்கள் தாழ்வான பகுதிகளில் இருக்க வேண்டாம் என ஒலிபெருக்கி பொருத்திய ஆட்டோ மூலம் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.20 July23 mettur dam - 2

    இதுகுறித்து பேசிய சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, மேட்டூர் அணையில் இருந்து 30 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், தண்ணீர் வரத்தை பொறுத்து, தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்கும். இதுகுறித்த மேலும் தகவல்களை பெற கட்டமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணை பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,567FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-