10/07/2020 11:39 AM
29 C
Chennai

இன்று முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை இன்ஜினீயரிங் கவுன்சலிங்

சற்றுமுன்...

“நான் இங்க டிஎஸ்பி.,யா இருக்குற வர உன்னால தொழில் செய்ய முடியாது”: புகாரளிக்க வந்தவருக்கு மிரட்டல்!

குடும்பத்துடன் தற்கொலைதான் செய்துக்கணும்! என்று விரக்தியில் கூறினாராம். அதற்கு டிஎஸ்பி., தன்னிடம் செத்து தொலை என்று கூறியதாக

வந்தேபாரத் மிஷன்: 5.80 லட்சம் இந்தியர்கள் இந்தியா வருகை: அனுராக் ஸ்ரீவஸ்தவா!

கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள், முதியோர், மருத்துவ வசதி தேவைப்படுவோர், மாணவர்கள், வேலையிழந்து நாடு திரும்ப உள்ளோர் மட்டுமே அழைத்து வரப்படுகின்றன

முதலமைச்சர் எடப்பாடிக்கு கொரோனோ பரிசோதனை!

அதைத் தொடர்ந்து, முதல்வருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக, தகவல் வெளியானது.

போலீஸாரை சுட்டுக் கொன்ற விகாஸ் துபே, பதிலுக்கு ‘என்கவுண்டரில்’ சுட்டுக் கொலை!

விகாஸ் துபே அவரை ஏற்றிச் சென்ற யுபி எஸ்.டி.எஃப் கார் கவிழ்ந்த பின்னர் தப்பிக்க முயன்றதாக போலீசார் கூறுகின்றனர்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிகள்: சென்னை மாநகராட்சி!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் : சென்னை மாநகராட்சி!

07 June01 Anna இன்று முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை இன்ஜினீயரிங் கவுன்சலிங்பொறியியல் படிப்பில் சேர்வதற்கான இன்ஜினீயரிங் கவுன்சலிங்கான கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

மருத்துவக் கலந்தாய்வுக்கு பின்பே, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பதற்காகக் கலந்தாய்வை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்தது அண்ணா பல்கலைக்கழகம். மருத்துவப்படிப்புக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில், இன்று தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை ஐந்து சுற்றுகளாக பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவித்துள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

பொறியியல் படிப்பில் சேரக் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் சுற்றில், தரவரிசையில் கட் ஆஃப் மதிப்பெண் 190 வரை பெற்றவர்கள் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம். முதல்சுற்றில் கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான கட்டணத்தை 24-ம் தேதிக்குள் செலுத்தி இருக்க வேண்டும். பொறியியல் சேர விருப்பமுள்ள கல்லூரியையும், பாடப்பிரிவையும் ஆன்லைன் வழியில் தேர்வு செய்ய மூன்று நாட்கள் இன்று முதல் 27-ம் தேதி மாலை ஐந்து மணிக்குள்) வழங்கப்படுகிறது.

நான்காவது நாள் (28.07.2018) காலையில் கணினி வழியே தேர்வான கல்லூரி மற்றும் படிப்பின் பெயர் அறிவிக்கப்படும். அதனை முடிவு செய்ய இரண்டு நாட்கள் வழங்கப்படுகிறது. கல்லூரியில் சேர்வதற்கான சேர்க்கை கடிதத்தை (30.07.2018) பெற்றுக்கொள்ளலாம்.

இதை போலவே, கட் ஆஃப் மதிப்பெண் 175 வரை உள்ளவர்களுக்கு ஜூலை 30-ம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ம் தேதி வரையும், 150 கட் ஆஃப் மதிப்பெண் வரை பெற்றவர்களுக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையிலும், கட் ஆஃப் மதிப்பெண் 125 வரை உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 9-ம் தேதி முதல் 13 தேதி வரையிலும், கட் ஆஃப் மதிப்பெண் 125 க்கு குறைவாக உள்ளவர்களுக்கு ஆகஸ்ட் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலந்தாய்வு குறித்த மேலும் விவரங்களை அண்ணா பல்கலைக்கழகத்தின் https://www.annauniv.edu/ இணையதளத்திலும், https://www.tnea.ac.in/appround/ChoiceApp/login.php இணையதளத்திலும் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Vellithirai News

சினிமா செய்திகள் வெள்ளித்திரை நியூஸ் விமர்சனம் புகைப்படங்கள்

Dhinasari Jothidam ad இன்று முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை இன்ஜினீயரிங் கவுன்சலிங்

பின் தொடர்க

17,866FansLike
78FollowersFollow
70FollowersFollow
904FollowersFollow
16,500SubscribersSubscribe

உரத்த சிந்தனை

தான் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா எதிர்ப்பிற்கு ஊருக்கு செலவிட்ட சிறுமி!

இதற்கிடையில்தான் அபிநயா செய்த ஒரு உன்னத செயல், குந்தவபுரம் மக்களை மட்டுமல்லாமல், சுற்று வட்டார கிராம மக்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

சமையல் புதிது.. :

சினிமா...

பிரபல இந்தி திரைப்பட நடிகர் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி!

குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான ஜக்தீப், Source: Vellithirai News

‘அழகு’ அப்சரா ராணியை கண்டுபிடித்து… ஒடிஸாவை மீண்டும் கண்டறிந்த கிளுகிளு இயக்குனர்!

அப்சராவின் புகைப்படங்கள் பலவற்றை தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு பரபரப்பும் கிளுகிளுப்பும் காட்ட ஆரம்பித்துவிட்டார் ஆர்ஜி வர்மா.

பிரபல சின்னத்திரை நடிகர் தற்கொலை!

நடிகர் மட்டுமின்றி உடற்பயிற்சி ஆர்வலராகவும் சுஷீல் இருந்துள்ளார்

சிரஞ்சீவி சர்ஜா நாங்கள் சிரிக்கிறோம்: மேகனா ராஜ்!

குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து சிரிக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். Source: Vellithirai News

செய்திகள்... மேலும் ...