October 26, 2021, 4:38 am
More

    ARTICLE - SECTIONS

    திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்: சரத்குமார்

    09 July27 Sarth kumar - 1திமுக தலைவர் கருணாநிதி விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். கோபாலபுரத்தில் கலைஞர் அவர்களின் குடும்பத்தாரிடம், அவரது உடல் நலம் குறித்து சற்று நேரம் முன்னர் நேரில் விசாரித்தேன் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் சரத்குமார் பதிவேற்றம் செய்துள்ளார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,139FansLike
    368FollowersFollow
    40FollowersFollow
    74FollowersFollow
    1,586FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-