October 18, 2021, 1:50 pm
More

    ARTICLE - SECTIONS

    அப்துல்கலாம் நினைவு தினம்: நினைவிடத்தில் குடும்பத்தினர் தொழுகை

    10 July27 Abdul kalam - 1முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவுதினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் தொழுகை நடத்தினர். அப்துல்கலாமின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள அவரது நினைவிடத்தில் அப்துல்கலாமின் மூத்த சகோதரர் முத்துமீரா மரைக்காயர், உள்ளிட்ட குடும்பத்தினரும் உறவினர்களும் தொழுகை நடத்தினர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,140FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,562FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-