October 19, 2021, 7:44 am
More

    ARTICLE - SECTIONS

    திமுக தலைவர் நலமாக உள்ளதாக அவரைப் பார்த்த அமைச்சர்கள் தெரிவித்தனர்: முதல்வர்

    11 July27 CM Palani samy - 1தமிழகத்தில் பெரும்பாலான அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது என்று சேலத்தில் பேட்டி அளித்த முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேலும் பேசிய அவர், விவசாயிகளுக்கு தேவையான உரம் அரசிடம் கையிருப்பு உள்ளது என்றும், பசுமை வழி சாலை திட்டம் சிறந்த திட்டம், இதனால், சேலம் மட்டுமல்லாமல் பல மாவட்டங்கள் பயனடையும். இந்தியாவிலேயே இரண்டாவது பசுமை வழி சாலை ஏற்படுத்தப்படுகிறது என்றும், இதற்கு 30 சதவிகிதம் பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    துணை முதல்வரும், தானும் இணைந்தே செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

    திமுக தலைவர் நலமாக உள்ளதாக அவரது பார்த்த அமைச்சர்கள் தெரிவித்தனர் என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,140FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,565FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-