October 21, 2021, 6:24 am
More

    ARTICLE - SECTIONS

    கருணாநிதி உடல் நிலை சீராக மொட்டை போட்டு வேண்டுதல் செய்த தொண்டர்கள்

    18 July30 Karunanithi - 1திமுக தொண்டர்கள் கருணாநிதி உடல்நிலை முன்னேற்றம் அடைய வேண்டி காவேரி மருத்துவமனை அருகே மொட்டை அடித்து கொண்டனர் .

    தொடர்ந்து 3-வது நாளாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை அடையாறில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனால் திமுகவின் தொண்டர்களும் பல்வேறு பிராத்தனைகள்,காணிக்கைகள் மற்றும் வேண்டுதல்கள் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குணம்பெற வேண்டி திமுகவின் தொண்டர்கள் காவேரி மருத்துவமனை அருகே மொட்டை அடித்து கொண்டனர் .

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,138FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,571FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-