தொடர்ந்து 3-வது நாளாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை அடையாறில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதனால் திமுகவின் தொண்டர்களும் பல்வேறு பிராத்தனைகள்,காணிக்கைகள் மற்றும் வேண்டுதல்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குணம்பெற வேண்டி திமுகவின் தொண்டர்கள் காவேரி மருத்துவமனை அருகே மொட்டை அடித்து கொண்டனர் .