October 18, 2021, 6:34 pm
More

    ARTICLE - SECTIONS

    தென்மேற்கு பருவமழை தீவிரம்: கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

    IMG 20180809 174930 - 1தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளதால் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.
    கோவை, தேனி, நெல்லை, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    IMG 20180809 175310 - 2அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,140FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,564FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-