முத்தலாக் சட்டத்திருத்த மசோதா இன்று மாநிலங்களவையில் தாக்கல்

முத்தலாக் சட்டத்திருத்த மசோதா நாளை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்தலாக் சட்டத்திருத்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.