கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திமுக கோரிக்கை

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் திமுக எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக திமுக மாநிலங்களவையில் எம்.பி., திருச்சி சிவா பேசுகையில், கருணாநிதி 30 ஆண்டுகள் பொது வாழ்விலும், 50 ஆண்டுகள் திமுக தலைவராக பதவி வகித்துள்ளதாக கூறினார். இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரவித்துள்ளனர்.