Homeசற்றுமுன்வரும் செவ்வாய்க்கிழமை திமுக அவசர செயற்குழு கூட்டம்

வரும் செவ்வாய்க்கிழமை திமுக அவசர செயற்குழு கூட்டம்

07 Aug10 dmk - Dhinasari Tamilதிமுக அவசர செயற்குழு கூட்டம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இது தொடர்பாக, திமுக பொதுச்செயலர் அன்பழகன் வெளியிட்ட அறிக்கையில், திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் வரும் செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை கலைஞர் அரங்கில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடக்கும் என்றும் இதில் செயற்குழு உறுப்பிர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த கூட்டத்தில், பொதுக்குழு கூட்டம் குறித்தும் ஆலோசனை நடத்தப்படலாம் என தெரிகிறது. பொதுக்குழுவில் கட்சியின் தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவது பற்றி பேசப்படலாம் என தெரிகிறது. திமுக.,வின் அவசர செயற்குழு எதற்கு என்பது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த திமுக செயற் தலைவர் ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கவே அவசர செயற்குழு கூட்டம். கருணாநிதி நினைவிடத்தில் மக்கள் அஞ்சலி செலுத்தவும், பார்வையாளர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

Follow Dhinasari on Social Media

19,156FansLike
374FollowersFollow
64FollowersFollow
74FollowersFollow
2,518FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

AK61: விமான ஓடு தளத்தில் இருக்கும் வீடியோ..!

அஜித் குமார் மற்றும் மஞ்சுவாரியர் இருக்கும் புதிய வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது

பிரதமரின் சரியான, தொலைநோக்கு அணுகுமுறையை சிலாகித்த நடிகர் மாதவன்!

பதவிக் காலத்தை தொடங்கியபோது, ​​மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்

உடல் எடையைக் குறைக்க சர்ஜரி.. இளம் நடிகை உயிரிழந்த சோகம்!

அவருக்கு 'ஃபேட் ஃப்ரீ' என்ற அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திடீரென அவரது நுரையீரலில் நீர் தேங்கி உடல்நிலை பாதிக்கப்பட்டது

வைரலான பாடகி சித்ராவின் புகைப்படம்! அப்படி என்ன புதுசா..‌?

இதுவரை நாம் பார்த்திராத ஒரு அரிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Latest News : Read Now...

Exit mobile version