கேரளா மழை நிலவரம் கலவரமாகிக் கொண்டே போகிறது. பெருமழை என்பது வரலாறு காணாத பெருமழையாகி மக்கள் அடிப்படை வாழ்வையே கேளிவிக்குறியாகி, அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறது இந்த மாமழை.
நம்மால் என்னென்ன செய்யமுடியும்?
பிரார்த்தனை செய்யலாம். நேரடியாக களமாடி உதவலாம். பணம் / பொருட்கள் அனுப்பி உதவலாம்.
பணம்/பொருட்கள் அனுப்பி உதவிரும்புவோர்க்கு கீழ்க்காணும் செய்தி பயனுள்ளதாக இருக்கும். உதவி செய்ய மனமும் பணமும் இருக்கு. ஆனால், என் பணம் முழுமையாக பாதிக்கப்பட்டவர்களைச் சென்று சேரவேண்டும் என்று நினைப்பவர்களாக இருந்தால் கீழ்க்கண்ட வங்கிக் கணக்கிற்கு பண உதவியாக அனுப்பலாம்.
#Kerala_Flood_relief :
Account No :
002700100040740
DESEEYA SEVABHARATHI,
DHANALAXMI BANK,
IFSC CODE : DLXB0000027.
SL PURAM.
ALAPPUZHA Dt.
KERALA.
Contact : SHIJU (Jilla Karyawah)
9496849343.
Thodankulangara,
Thathampilli PO
Alappuzha Dist
Kerala.
உடலில் எந்தப் பாகம் பாதிக்கப்பட்டாலும் மொத்த உடலுக்குமே வலிக்கும்/ பாதிக்கும். அப்படித் தான் கேரளா பாதிக்கப்பட்டாலும் அசாம் பாதிக்கப்பட்டாலும் ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் பாதிப்பு. நம் மக்களுக்கு நாம் தான் தோள் கொடுக்க வேண்டும்.