December 9, 2024, 12:23 PM
30.3 C
Chennai

ரஜினியை அரசியலுக்கு வரவிடாமல் தடுக்க சன் பிக்சர்ஸ் முயற்சி?

ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் இன்று அறிவிக்கப் பட்டது. படத்தின் பெயர் ’பேட்ட’.

கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள பேட்ட திரைப் படத்தில் ரஜினி, சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதனிடையே இன்று ரஜினி நடிக்கும் இந்தப் படத்தின் பெயர், ஃபர்ட்ஸ்ட் லுக் போஸ்டர் இவை வெளியாகின. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரைப் பார்த்துவிட்டு, சமூக இணையதளங்களில் பலவிதமான கருத்துகளையும் ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள், இணையதளவாசிகள் வெளியிட்டு வருகின்றனர்.

ரஜினி அரசியலுக்கு வருவதைத் தடுக்கும் முயற்சியாக சன் பிக்சர்ஸ் புதிய படம் அமைந்திருக்கிறதா என்று கேள்வி எழுப்ப பட்டு வருகிறது!

ஃபர்ட்ஸ்ட் லுக் போஸ்டர் அப்படித்தான் உள்ளதாம்! அப்படியா?!