பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது சமூகவலை தள பக்கத்தில் அவர், பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலனுடனும் வாழ வாழ்த்துவதாக பதிவிட்டுள்ளார்.
Warm greetings and best wishes to Prime Minister @narendramodi on his birthday. I wish him good health and a long life.
— M.K.Stalin (@mkstalin) September 17, 2018