நெல்லை: நெல்லை மாவட்டத்தில் பரவலாக நேற்றும் மழை பெய்தது. இதனால் ஆறுகளில் நீர் வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகள் பெரிதும் நிரம்பின. கருப்பாநதி அணைக் கட்டு நேற்றைய ஒரு மணி நேர மழையில் 10 அடி உயர்ந்து59 அடியில் இருந்து 69.2அடியானது. அணையின் மொத்த கொள்ளளவு 72 அடியாகும்.
நெல்லை மாவட்ட அணைகளின் நீர் மட்ட விவரம்-
பாபநாசம் காரையார் அணை:
* உச்ச நீர் மட்டம் : 143.00 அடி
* இன்றைய மட்டம் 106.65.அடி
* நீர் இருப்பு: 3397.10 மி.க.அடி
* நீர் வரத்து: 631.36 க.அடி
* நீர் வெளியேற்றம் : 161.00க.அடி
சேர்வலாறு அணை:
* உச்ச நீர் மட்டம் : 156.00 அடி
* இன்றைய மட்டம் : 50.62அடி
* நீர் இருப்பு: 111.45 மி.க.அடி
மணிமுத்தாறு அணை :
* உச்ச நீர் மட்டம்: 118.00 அடி
* இன்றைய மட்டம்: 84.55 அடி
* நீர் இருப்பு : 2520.25 மி.க.அடி
* நீர் வரத்து: 71 க.அடி
*நீர் வெளியேற்றம்: – இல்லை.
கடனாநதி அணை:
* உச்ச நீர் மட்டம் : 85.00 அடி
* இன்றைய மட்டம்: 66.80 அடி
* நீர் இருப்பு : 155.08 மி.க.அடி
* நீர் வரத்து : 131 க.அடி
* நீர் வெளியேற்றம்: 70 க.அடி
இராமநதி அணை:
* உச்ச நீர் மட்டம் : 84.00 அடி
* இன்றைய மட்டம்: 58.50 அடி
* நீர் இருப்பு: 39.30 மி.க.அடி
* நீர் வரத்து: 71.20 க.அடி
* நீர் வெளியேற்றம் : 20 க.அடி
மழை அளவு (மிமீ)
* பாபநாச மேல் அணை : 12.0 மிமீ
* சேர்வலாறு: 2.0 மிமீ
* கீழணை: 2.0 மிமீ * அம்பாசமுத்திரம்: 2.6 மிமீ
* மணிமுத்தாறு: . . 6.4 மிமீ
* கடனாநதி அணை: 3.0 மிமீ
* இராமநதி அணை: 5.0 மிமீ
நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை அளவு:
பாபநாசம்; 12 மி.மீ
சேர்வலாறு: 2 மி.மீ
மணிமுத்தாறு: 6.40 மி.மீ
கடனா: 3 மி.மீ
ராமா நதி: 5 மி.மீ
கருப்பா நதி: 43 மி.மீ
குண்டாறு: 12 மி.மீ
அடவிநயினார்: 15 மி.மீ
அம்பாசமுத்திரம்: 2.60 மி.மீ
ஆய்குடி: 28.30 மி.மீ
ராதாபுரம்: 1.30 மி.மீ
சங்கரன்கோவில்: 3 மி.மீ
செங்கோட்டை: 12 மி.மீ
சிவகிரி: 24.20 மி.மீ
தென்காசி: 4 மி.மீ