தாமிரபரணி மகா புஷ்கரம் காரையாறில் தொடக்கம்!
தாமிரபரணி மகா புஷ்கரம் இன்று தாமிரபரணி தீர்த்தக் கட்டங்களில் இனிதே தொடங்கியது. தாமிரபரணி பாயும் முதல் இடமான மலைமேல் அமைந்த தீர்த்தக் கட்டமான காரையாறு சொரிமுத்தய்யனார் கோவில் தீர்த்தக்கட்டத்தில் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடுகள் நடைபெற்றன.