தாமிரபரணி மகா புஷ்கரத்தில் எந்த எந்த ராசிக்காரர்கள் எந்த தேதியில் நீராடலாம்?
144 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் தாமிரபரணி மகா புஷ்கரம் 12-10-2018 தொடங்கி 23-10.2018 வரை நடக்கிறது. இந்த 12 நாட்களும் 12 ராசிகளை குறிப்பதாகும். எந்த எந்த ராசிக்காரர்கள் எந்த தேதியில் நீராட வரவேண்டும் என்ற விவரத்தையும் காணுங்கள்.
அக்-12 விருச்சிகம்
அக்-13 தனுசு
அக்-14 மகரம்
அக்–15 கும்பம்
அக்-16 மீனம்
அக்-17 மேஷம்
அக்-18 ரிஷபம்
அக்-19 மிதுனம்
அக்-20 கடகம்
அக்-21 சிம்மம்
அக்-22 கன்னி
அக்-23 துலாம்
முடிந்தால் இந்த 12 நாட்களுமே தாமிரபரணியில் நீராடலாம். அது பெரும் புண்ணியமாகும்.