பிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து

துர்காஷ்டமியை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைவரின் கனவுகளையும் துர்கா தேவி நிறைவேற்றி சமூகத்தில் இருந்து தீமைகளையும் அகற்றுவார் என அவர் கூறியுள்ளார்.