திருநெல்வேலியில் தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு சாரதா பெண்கள் கல்லூரியில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் மாத்ருசக்தி (பெண்கள்) மற்றும் துர்காவாகினி இளம்பெண்கள் பிரிவுகள் இணைந்து, தாமிரபரணி தாயை தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் செல்லும் கலசபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தமிழக கேரளம் பொறுப்பாளர் பி.எம்.நாகராஜன், தென்தமிழக பொறுப்பாளர்கள் சேதுராமன், குழைக்காதர், ராஜமாணிக்கம், அமர்நாத் சிவலிங்கம், சத்தியமூர்த்தி வடதமிழகம் சு.வெ ராமன், தணிகைவேல் முருகேசன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
சுவாமி பக்தானந்தா அம்பாஜீ ஆகியோர் ஆசியோடு நிகழ்ச்சி நடைபெற்றது!