
துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.
“ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 20ம் தேதி ஆஜராக வேண்டும்” என்று ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
மேலும்…சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்னையன் இருவரும் 18ம் தேதி ஆஜராக உத்தரவு பிறப்பித்துள்ளது ஆறுமுகசாமி ஆணையம்.