வங்கிகள் வேலை நிறுத்தத்தால், 6 நாட்கள் வங்கிச் சேவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு நாளை வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. வங்கி ஊழியர் சங்கங்கள் 26-ம் தேதி வேலை நிறுத்தம் செய்யவுள்ளது.
தொடர்ந்து 4-வது சனிக் கிழமை, ஞாயிறு விடுமுறை, கிறிஸ்துமஸ் என விடுமுறைகள் வரிசை கட்டியுள்ளன. எனவே, 24-ம் தேதி திங்கள் கிழமை ஊழியர்கள் அதிகளவில் விடுப்பில் செல்ல வாய்ப்புள்ளது.
இந்தப் போராட்ட அறிவிப்பு மற்றும் விடுமுறைகளால், வங்கிச் சேவைகள் 6 நாட்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
6 டேஸ௠salary கà¯à®±à¯ˆà®•à¯à®•à®ªà¯à®ªà®Ÿà¯à®®à¯ எனà¯à®±à¯ அரி விகà¯à®• வேணà¯à®Ÿà¯à®®à¯ ,இத௠NPA loss கà¯à®±à¯ˆà®•à¯à®• உதவà¯à®®à¯.