அ.தி.மு.க. ஆட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டவர் விஜயகாந்த். சட்டசபைக்கே செல்ல முடியாத அளவுக்கு அவருக்கு நெருக்கடி ஏற்பட்டது. அவரது கட்சி எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் அ.தி.மு.க.வுக்கு சென்ற சம்பவம் அனைவருக்கும் ஒரு பாடமாகும். எனவே இந்த முறை வாக்குகள் சிதறாமல் இருக்க விஜயகாந்த் சரியான முடிவு எடுக்க வேண்டும். ஜெயலலதா வெற்றி பெற்றால் பாதிப்பு கருணாநிதிக்கு அல்ல. விஜயகாந்துக்குதான். எனவே எதிர் அணி வலுப்பட வேண்டும். 4 சீட் கூடுதல் வேண்டும் என்பதற்காக 40 நாள் போராடுவது சரியாகாது என்று அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. பழ.கருப்பையா கூறினார்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari