உள்ளூர் செய்திகள் பொள்ளாச்சி வீடியோ: முன்ஜாமீன் கோரி நக்கீரன் கோபால் மனுதாக்கல்!

பொள்ளாச்சி வீடியோ: முன்ஜாமீன் கோரி நக்கீரன் கோபால் மனுதாக்கல்!

-

- Advertisment -

சினிமா:

‘டெட்’ தான் ‘டெடி’ யா கேள்வி எழுப்பும் நெட்டிசன்ஸ்! டெடி பர்ஸ்ட் லுக் ரிலிஸ்!

டெட் என்ற படத்தில் டெடி பியர் ஓன்று உயிர் உள்ள உருவமாக மாறி வாழும் கதையம்சம் கொண்டாம். அந்த படம் போல இதிலும் டெடி பியர், ஆர்யாவின் பின்னால் இருப்பதால் இந்த படத்தைப்போல போல ஆர்யாவின் படமும் இருக்குமா என்று கேள்வி எழுப்பி உள்ளனர் ரசிகர்கள்.

விஜய் படத்தால் வந்த தொல்லை! பார்வையற்ற மாற்றுதிறனாளி மாணவர்கள் அவதி!

படபிடிப்புக் குழுவினர் அவர்களது வாகனங்கள், படப்பிடிப்பு நேரத்தில் செய்த அமர்க்களங்கள், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், பார்வையற்ற மாணவர்களுக்குத் தொல்லை விளைவித்ததாகப் புகார் எழுந்தது

ப்ரியா பவானி சங்கர் ஹரிஷ் கல்யாண் உடன் இணையும் தெலுங்கு ரீமேக்!

தனது வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் வைபவத்தை கதைக்களமாக கொண்டு படம் உருவாகிறது.

ட்விட்டரில் முதல் இடம்! ட்ரெண்டான ரஜினி பிறந்த நாள்!

டுவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங் ஆன விஷயங்களில் ரஜினியின் பிறந்தநாள் முதலிடம் பிடித்துள்ளது.
-Advertisement-

எங்களுக்காக முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்! காவலர்களின் கெஞ்சல் குரல்!

எங்களது காவலர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம் பிரச்னை இல்லாமல் வாழ, இந்தக் கோரிக்கையை முதல்வர் செவிமடுத்து, செயலாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு பதிவு சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது...

படுகேவலம்! பாகிஸ்தான் பேச்சை எதிரொலித்த காங்கிரஸ்! தோலுரித்துக் காட்டிய அமித் ஷா!

வாழைப் பழத்தில் ஊசி ஏத்துவது போல் ஒன்றுமே தெரியாத மாதிரியே நடு சபையில் காங்கிரஸின் கோர முகத்தைக் கிழித்து எறிந்த உள்துறை அமைச்சரின் பேச்சில் வெளிப்பட்டவை.

சபரிமலை… பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது: கைவிரித்த உச்ச நீதிமன்றம்!

தற்போதைய சூழலில், சபரிமலை செல்லும் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கைவிரித்து விட்டது.

களஞ்சியம் சீக்ரெட்… கலைஞ்சியே போயிடுச்சே!

பெரும் பரபரப்பாக வரவேண்டிய விஷயம் தமிழகத்தில் வரவே இல்லை, மீடியாக்களும் மகா அமைதி, அட ஈழகோஷ்டிகள் அட்டகாசமாக ஆடவேண்டிய நேரம் அவையும் மரண அமைதி அல்லது மரண பயம்

நானே ஆசாத் காஷ்மீரின் (POK) கடைசி பிரதமராக இருக்கலாம் : பீதியைக் கிளப்பிய ராஜா ஃபரூக் ஹைதர் கான்!

இந்தியாவுடன் உள்ள காஷ்மீர் பிராந்தியத்தை மேலும் சர்ச்சைக்கு உரியதாக ஆக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டாலும், காஷ்மீரில் உள்ள பாகிஸ்தான் தரப்பு மக்களையும், பிரிவினைவாதக் குழுக்களையும், இனிமேலும் ஒரு தீர்வு கிடைக்கும் என்று பாகிஸ்தான் நம்பவைப்பது கடினமானது

சட்ட நகல் எரிப்பு போராட்டம்… உதயநிதி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு!

சென்னையில் குடியுரிமை சட்ட நகலை எரித்து, சாலை மறியலில் ஈடுபட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.

சென்னையில் பரவலாக மழை!

சென்னையில் மாலை நேரத்தில் தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.

எங்களுக்காக முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்! காவலர்களின் கெஞ்சல் குரல்!

எங்களது காவலர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம் பிரச்னை இல்லாமல் வாழ, இந்தக் கோரிக்கையை முதல்வர் செவிமடுத்து, செயலாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு பதிவு சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது...

‘லாட்டரி’யால் சோகம்! 3 குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சயனைடு அருந்தி தற்கொலை!

விழுப்புரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டனர். சயனைடு கொடுத்து 3 குழந்தைகளையும்; மனைவியையும் கொலை செய்து, சைனைடு சாப்பிட்டு நகை தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

உலகின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 34 இடத்தை பிடித்து இடம் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் ஷிவ் நாடார் மகள் ரோஷிணி நாடார் மல்ஹோத்ரா 54வது இடத்தில் உள்ளார்

வந்து கொண்டிருந்த மெட்ரோ ரயிலில் விழுந்து இளைஞர் தற்கொலை!

மெட்ரோ வயலட் லைனில் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டன. ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இருந்து காஷ்மீரி கேட் வரை சில மணி நேரங்கள் மெட்ரோ சேவையில் தாமதம் ஏற்பட்டதாகவும் தற்போது அப்பகுதியில் நிலைமை சீரடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

அசிங்கம்… அவமானம்.. வெட்கம்… வேதனை! த்தூ… த்துக்குடி முகத்தில் காறித்துப்பிய தமிழகத்தின் துயரம்.. ‘கனிமொழி’!

'ரேப் இன் இந்தியா' என்று தாம் பேசியது குறித்த விவகாரத்தில், தாம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

சபரிமலை… பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட முடியாது: கைவிரித்த உச்ச நீதிமன்றம்!

தற்போதைய சூழலில், சபரிமலை செல்லும் பெண்கள் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் கைவிரித்து விட்டது.

வங்கி பணிக்கு ஆட்களை தேர்வு செய்த ரோபோ.!

பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அளிக்கும் சுய விவரக்குறிப்பின் அடிப்படையில் ரோபோ பலகட்டத்தில் கேள்விகளைக் கேட்டுத் தேர்வு செய்த பின்பு உளவியல் மற்றும் விளையாட்டு அடிப்படையிலான மதிப்பு சோதனைகள் நடத்தப்படும்.
- Advertisement -
- Advertisement -

பொள்ளாச்சி விவகாரத்தில் வீடியோ வெளியிட்டது தொடர்பாக கைது செய்யப் பட வாய்ப்பு இருப்பதால், முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னதாக, வீடியோ வெளியிட்டது தொடர்பாக நக்கீரன் கோபால் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று, சைபர் கிரைம் போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் அதில் ஆஜராகாமல், வழக்கறிஞர் மூலம் பதில் அனுப்பினார்.

இந்த வழக்கை அரசியலாக்கக் கூடாது எனக் கூறினாலும், திமுகவின் முழு ஆதரவாளரான நக்கீரன் கோபால், தேர்தல் நேரத்தில் வேண்டுமென்றே திமுகவுக்கு சாதகமாக இந்த விஷயம் அமைய திட்டமிட்டு வீடியோவை வெளியிட்டதாக ஒருசிலர் கூறி வருகின்றனர். இதற்கேற்ப தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரும் அமைந்திருக்கிறது. இதன் அடைப்படையில் நக்கீரன் கோபாலை போலீசார் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

அதிமுக தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜி.ராமச்சந்திரன், சென்னை காவல் ஆணையரிடம் கடந்த 11-ஆம் தேதி ஒரு புகார் மனு அளித்தார். அதில், ‘பாலியல் கொடூரம் தொடர்பாக அமைச்சர்கள், சட்டப் பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகளை பரப்பியவர்கள் மீது நடவடிக்க எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அடுத்து டிஜிபி.,யிடம் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த புகாரில், ‘எனது அரசியல் பயணத்தை சீர்குலைக்கவும், எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும் தேர்தல் நேரத்தில் நான் சார்ந்திருக்கும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தவும் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரீசன் தூண்டுதலின் பேரில் உண்மைக்கு மாறான செய்தியை திட்டமிட்டு பரப்புகின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.


[su_posts template=”templates/teaser-loop.php” posts_per_page=”3″ tax_term=”35″ order=”desc”]


இதை அடுத்து, நக்கீரன் கோபால் கடந்த வெள்ளிக் கிழமை விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி சைபர் கிரைம் போலீஸார் சம்மன் அனுப்பினர். ஆனால், அவர் ஆஜராகவில்லை. அவருக்கு பதில், அவரது வழக்கறிஞர் சிவக்குமார், சைபர் கிரைம் உதவி ஆணையர் வேல்முருகனை சந்தித்து தகவல் தெரிவித்தார்

அதன். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நக்கீரன் கோபால் ஊரில் இல்லை. எனவே அவர் வர இயலவில்லை. அவரது தரப்பில் சில சட்ட விளக்கங்களை சைபர் கிரைம் உதவி ஆணையரிடம் நான் கூறியுள்ளேன்.

பொள்ளாச்சி ஜெயராமன் அளித்துள்ள புகாரில் அவரையும், அவரது குடும்பத்தையும் குறித்து அவதூறான செய்திகள் பரப்பப் பட்டிருப்பதாக கூறியுள்ளார். அது அவதூறான செய்தியாக இருந்திருந்தால், சட்டப்படி அவர் மானநஷ்ட வழக்கோ இழப்பீடு கேட்டோதான் வழக்கு தொடர முடியும். இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும், அரசே சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளது. அவர்கள் இருவரும் விசாரித்துக் கொண்டிருக்கும் போது, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத சென்னையில் விசாரணைக்கு அழைப்பது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதனால் இந்த சம்மனை திரும்பப் பெற வேண்டும். இந்த சம்மன் சட்டப்படி செல்லாது என்று கூறியுள்ளோம் என்றார்.

ஆனால், வழக்கின் முக்கியத்துவம் கருதியும், பாதிக்கப் பட்ட பெண்கள் விவகாரத்தில் உயர் நீதிமன்றம் கொடுத்த உத்தரவுகள், வீடியோக்களை சமூகத் தளங்களில் இருந்து நீக்குவதற்கு தமிழக அரசுக்கு நீதிமன்றம் கொடுத்த நெருக்கடிகள், உள்ளிட்டவை களால், நக்கீரன் கோபால் தரப்பு கூறியவை எடுபடவில்லை. இதனால், அவர் கைது செய்யப் படும் வாய்ப்பு உள்ளதால், முன் ஜாமீன் கோரி நக்கீரன் கோபால் தரப்பில் மனு தாக்கல் செய்யப் பட்டிருப்பதாக செய்தி வெளியானது.


பிரதமர் மோடியின் சௌகிதார் - காவல்காரன் என்ற இயக்கம்!

View Results

Loading ... Loading ...


 

Sponsors

Sponsors

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,940FansLike
177FollowersFollow
726FollowersFollow
14,700SubscribersSubscribe

சமையல் புதிது :

சாப்பிடாத பிள்ளையும் சாப்பிடும்… பீட்ரூட் புலாவ்:

கொத்த‌ம‌ல்லித் த‌ழையைச் சேர்த்து வதக்கவும். காய் கலவை சற்று நேரம் வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியாத் தூள் மற்றும் உப்பு சேர்த்து வ‌த‌க்கவும்

ஆரோக்கிய சமையல்: வாழைப்பூ சப்பாத்தி

அரைத்த மசாலாவை கோதுமை மாவுடன் சேர்த்து தயிர் உப்பு தேவையான அளவு நீர் ஊற்றி சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.

ஆரோக்கிய உணவு: வரகரிசி காய்கறி சாதம்!

வரகு அரிசி காய்கறி சாதம் தேவையானப் பொருட்கள்: வரகு அரிசி ...
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |