அரசியல் திமுக., அதிமுக., தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டு ஸ்டாலினை கிண்டல் செய்த தமிழிசை!

திமுக., அதிமுக., தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டு ஸ்டாலினை கிண்டல் செய்த தமிழிசை!

-

- Advertisment -

சினிமா:

தலைவர் சொல்லித்தான் ராகவா லாரன்ஸ், கமலைப் பாத்தாரோ?!

ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ், சிறுவயதில் கமல்ஹாசன் பட போஸ்டர்களில் சாணி அடித்ததாக பேச்சுவாக்கில் சொன்னார்.

உலக புகழ் பெற்ற காதலருடன் ஐஸ்வர்யா ராஜேஷ்!

பூரி ஜெகன்நாத்தின் 'ஃபைட்டர்' மற்றும் க்ராந்தி மாதவ்வின் 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' என மூன்று தெலுங்கு படங்கள் உள்ளது. இதில் 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' விஜய் தேவரகொண்டாவின் 9-வது படமாகும்.

வெற்றிடத்தை நிரப்ப வந்த அண்ணாச்சி!

ரஜினிகாந்த், கமலஹாசன் போன்றவர்கள் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வந்ததால்.. சினிமாவில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி வருகிறார் பராக்.. பராக்..😀😀

ஏமாற்றிய ஜோதிடரை ஏமாறாமல் துரத்திய பாக்கியராஜ்!

அண்மையில் படவிழா ஒன்றில் பேசினார் இயக்குனர் கே பாக்யராஜ். அப்போது அவர் தனக்கும் தன்னை ஏமாற்ற நினைத்த ஜோதிடர் ஒருவருக்கும் இருந்த ஒரு பிரச்னை குறித்து விலாவாரியாக விளக்கினார்.
-Advertisement-

இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை… இது காலத்தின் கட்டாயம்!

அது இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை நீள்கிறது..!விரைவில் அனைத்து நாடுகளிலும் வரும்!

இங்கிலாந்திலும் மாபெரும் வெற்றி பெற்ற ‘பிஜேபி’!

"இந்நேரத்துக்கு ஏது கடை? ஷட்டர் மூடிருப்பான். பிரியாணிக்கு பாக்சிங் தான் செய்யோணும்" - கவலையுடன் கூட்டம் கலைகிறது.

எங்களுக்காக முதல்வர் இந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்! காவலர்களின் கெஞ்சல் குரல்!

எங்களது காவலர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் குடும்பம் பிரச்னை இல்லாமல் வாழ, இந்தக் கோரிக்கையை முதல்வர் செவிமடுத்து, செயலாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு பதிவு சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது...

படுகேவலம்! பாகிஸ்தான் பேச்சை எதிரொலித்த காங்கிரஸ்! தோலுரித்துக் காட்டிய அமித் ஷா!

வாழைப் பழத்தில் ஊசி ஏத்துவது போல் ஒன்றுமே தெரியாத மாதிரியே நடு சபையில் காங்கிரஸின் கோர முகத்தைக் கிழித்து எறிந்த உள்துறை அமைச்சரின் பேச்சில் வெளிப்பட்டவை.

தாய்க்காக லைசன்ஸ் வாங்க உருமாறிச் சென்ற மகன்!

பிரேசிலில் உள்ள நோவாமுட்டும் பரானா நகரை சேர்ந்தவர் டோனா மரியா. இந்தப் பெண், ஓட்டுனர் உரிமம் பெற விரும்பினார். இதற்கான சோதனைக்கு 3...

மதுரை கோட்டத்தில் ரயில் சேவைகளில் மாற்றம்!

16.12.2019 முதல் 31.12.2019 வரை ரயில் போக்குவரத்தில் கீழ்க்காணும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன

வீடு கட்டித் தராமல் ஏமாற்றிய கட்டுமான நிறுவனம்! 6 பேர் மீது வழக்கு பதிவு!

ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் கட்டுமான நிறுவனத்தினர் 30 சதவீதம் மட்டுமே கட்டுமானப் பணிகளை முடித்துள்ளனர். மேற்கொண்டு வேலை எதுவும் செய்யவில்லை.

சரியான பேரு ‘ராகுல் ஜின்னா’; சொந்தம் கொண்டாடி ஏமாத்துற பேரு ‘ராகுல் காந்தி’: சொந்தம் கொண்டாட விரும்பாத பேரு ‘ராகுல் சாவர்க்கர்’!

சரியான பேரு ‘ராகுல் ஜின்னா’; சொந்தம் கொண்டாடி ஏமாத்துற பேரு ‘ராகுல் காந்தி’: சொந்தம் கொண்டாட விரும்பாத பேரு ‘ராகுல் சாவர்க்கர்’!

பச்சை துரோகிகள்! கெஞ்சும் மம்தா… மிரட்டும் ஆளுநர்!

இத்தனை ஆண்டுகள், வாக்கு வங்கியாக உருவாக்கி வைத்திருக்கும் வங்கதேச முஸ்லிம்களின் இடப் பெயர்வால் தனக்குப் பாதிப்பு என்பதை மம்தா பானர்ஜி கடும் கோபத்துடன் இந்த நாட்டுக்கு உணர்த்தியிருக்கிறார்.

தினசரி… வங்கதேசத்துக்கு ஆயிரக்கணக்கில் திரும்பிச் செல்லும் ஊடுருவல்காரர்கள்!

இந்த செய்தி சேனலின் வீடியோவில் வங்கதேச போலீஸ்காரர் ஒருவர் மிகத் தெளிவாக கூறுகின்றார்... இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தவர்கள் தற்போது அங்கே மாறிவரும் சூழ்நிலையில் மீண்டும் நம் நாட்டுக்கு திரும்பி வருகின்றனர் என்கிறார்!

இதை மட்டும் செய்துட்டா… கேசிஆரின் காலில் விழுவேன்: சுவாமி பரிபூரணானந்தா!

தெலங்காணாவில் மதுவிலக்கிற்காக தேவையானால் நான் முதல்வர் சந்திரசேகர ராவின் காலில் விழுவதற்கு தயங்க மாட்டேன் என்று சுவாமி பரிபூரணாநந்தா அறிவித்தார்.

தலைவர் சொல்லித்தான் ராகவா லாரன்ஸ், கமலைப் பாத்தாரோ?!

ரஜினியின் தர்பார் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ், சிறுவயதில் கமல்ஹாசன் பட போஸ்டர்களில் சாணி அடித்ததாக பேச்சுவாக்கில் சொன்னார்.

நாளைமுதல் FASTAG கட்டாயம்; ஸ்டிக்கர் இல்லாத வாகனங்களுக்கு இருமடங்கு அபராதம்.!

FASTag ஸ்டிக்கரை இல்லாத வாகனங்களுக்கு நாளை முதல் இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமலிங்கம் கொலையில் தேடப்படும் 6 குற்றவாளிகள்! தகவல் சொன்னால் சன்மானம் ரூ.1 லட்சம்!

மேலும், அவர்களுக்கு எதிராக, கைது வாரண்ட் பிறப்பித்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள், இவர்கள் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
- Advertisement -
- Advertisement -

திமுக., அதிமுக., தேர்தல் அறிக்கைகளை ஒப்பிட்டு கருத்துகள் தெரிவித்த தமிழக பாஜக., மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், அப்படியே காப்பி அடிக்கிறாரே! ஸ்டாலின் நினைவாற்றலுடன் தான் இருக்கிறாரா? என்று கிண்டல் செய்திருக்கிறார்.

தேர்தல் அறிக்கையில் மோடியின் திட்டங்களைக் காப்பியடித்திருக்கிறாரே! மு.க.ஸ்டாலின் நினைவாற்றலுடன் தான் இருக்கிறாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று காலை 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின், வெளியிட்ட்டார். அதில் நிறைவேற்ற இயலாத, அல்லது தனது அதிகார வரம்புக்கு உள்படாத பலவற்றை தாம் நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளார். அடுத்து சிறிது நேரத்தில் அதிமுக., சார்பில்  தேர்தல் அறிக்கை வெளியிடப் பட்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், மத்திய அரசின் முத்ரா வங்கி தமிழகப் பெண்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றியுள்ளது.

ரூ.50 ஆயிரம் மட்டுமல்ல… ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. பல்லாண்டுகளாக மத்திய அரசால் ஏற்கெனவே கொடுக்கப்படும் கடன் போல, பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக.,வின் தேர்தல் அறிக்கையில் ஏராளமான அறிவிப்புகள் தவறாக உள்ளன.

கீழடியில் தொல்லியல் ஆய்வுகள் தொடரப் படும் என்று அறிவித்திருக்கிறார். ஏற்கெனவே அங்கு நான்காவது முறையாக நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஸ்டாலின் தமிழகத்தில்தான் இருக்கிறாரா என்பது மட்டுமல்ல.. அவர் நினைவாற்றலுடன் தான் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

நீட் தேர்வு விவகாரத்தில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவர் எப்படி புத்துயிர் கொடுக்க முடியும்? ஏதோ ஒப்புக்குச் சொல்வோம், சட்டரீதியில் அது நடைமுறைப்படுத்த முடியுமா என்றெல்லாம் கவலைப்பட வேண்டாம் என்றே அவர் நினைக்கிறார் போல் தெரிகிறது.

திமுகவின் இந்தத் தேர்தல் அறிக்கை முற்றிலும் பொய். ஏற்கெனவே மத்திய அரசு நடத்துவதை, இல்லை என்று சொல்லும் அறிக்கையாக அமைந்துள்ளது. இதை மக்கள் நிச்சயமாக நம்பப் போவதில்லை. திமுக தேர்தல் அறிக்கை பொய்யான, மாயை தேர்தல் அறிக்கை !

நல்ல திட்டங்களைக் கொடுத்து வருகிறார் மோடி. அதே நேரம் அதிமுக தேர்தல் அறிக்கையில், உதவித் தொகைகள் உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையிலும், 5 முறை தமிழகத்தையும் ஆண்ட திமுக ஏன் எதையும் செய்யவில்லை என்று தேர்தல் அறிக்கையில் சொல்லிவிட்டு, இனி இதை எல்லாம் செய்வோம் என்பதைச் சொல்லுங்கள்….

நாங்கள் அப்போது மறந்து விட்டோம்; இப்போது மோடியைப் பார்த்துத்தான் வளர்ச்சித் திட்டங்கள் இருப்பதைக் கற்றுக் கொண்டோம், அதனால்தான் இப்போது இந்த யோசனைகள் வந்தன என்று சொல்லுங்கள். அதை ஒப்புக் கொள்கிறேன்” என்று கூறினார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

Sponsors

Sponsors

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,940FansLike
177FollowersFollow
727FollowersFollow
14,700SubscribersSubscribe

சமையல் புதிது :

உங்க பச்சாவுக்காக ரிச்சா ஒரு ரெசிப்பி!

பின் பன்னீரை எண்ணெயில் பொரித்தெடுக்கவும். குக்கர் சூடானதும் நெய்யில் சீரகத்தை தாளிக்கவும்.

ஆரோக்கிய சமையல்: உருளைக்கிழங்கு கேழ்வரகு முறுக்கு

சில நிமிடங்களுக்கு கேழ்வரகு மாவை காயவைத்து வறுத்துக்கொள்ளவும், கேழ்வரகு மாவையும் கடலை மாவையும் ஒன்றாகச் சலித்து, ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்துக்கொள்வும்

சாப்பிடாத பிள்ளையும் சாப்பிடும்… பீட்ரூட் புலாவ்:

கொத்த‌ம‌ல்லித் த‌ழையைச் சேர்த்து வதக்கவும். காய் கலவை சற்று நேரம் வதங்கியதும் மிளகாய்த் தூள், தனியாத் தூள் மற்றும் உப்பு சேர்த்து வ‌த‌க்கவும்
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |